தமிழ் வழிபடு யின் அர்த்தம்

வழிபடு

வினைச்சொல்வழிபட, வழிபட்டு

  • 1

    (கடவுளை) வணங்குதல்; தொழுதல்.

    ‘நீ வழிபடும் தெய்வம் உன்னைக் காக்கும்’
    ‘பிரதமர் புத்த ஆலயத்திற்குச் சென்று வழிபட்டார்’
    ‘அவர் தன் தாயையே தெய்வமாக வழிபட்டார்’