தமிழ் வழிப்பறி யின் அர்த்தம்

வழிப்பறி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் சாலையில்) பிரயாணம் செய்வோரிடமிருந்து பணம், நகை முதலியவற்றைக் கொள்ளையடிக்கும் செயல்.

    ‘இந்தப் பகுதியில் அடிக்கடி வழிப்பறி நடக்கிறது’
    ‘வழிப்பறி செய்யும் திருடர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது’