தமிழ் வழிப்போக்கன் யின் அர்த்தம்

வழிப்போக்கன்

பெயர்ச்சொல்

  • 1

    கால்நடையாகப் பயணம் செய்பவன்.

    ‘மடத்தில் சில வழிப்போக்கர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர்’