தமிழ் வழிமொழி யின் அர்த்தம்

வழிமொழி

வினைச்சொல்வழிமொழிய, வழிமொழிந்து

  • 1

    ஒரு அமைப்பின் கூட்டத்தில் ஒருவர் முன்மொழிந்ததைத் தான் ஆதரிப்பதாக மற்றொருவர் கூறுதல்.

    ‘எங்கள் சங்கத் தேர்தலில் ஒருவர் முன்மொழிந்ததைக் குறைந்தது இருவராவது வழிமொழிய வேண்டும்’