தமிழ் வழியனுப்பு யின் அர்த்தம்

வழியனுப்பு

வினைச்சொல்-அனுப்ப, -அனுப்பி

  • 1

    (வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் விருந்தினர், உறவினர், நண்பர் ஆகியோருக்கு) விடைகொடுத்து அனுப்புதல்.

    ‘அவர்கள் தெரு முனைவரை வந்து வழியனுப்பினர்’
    ‘வெளிநாடு செல்லும் தலைவரை வழியனுப்ப விமான நிலையத்தில் தொண்டர் கூட்டம்’