தமிழ் வழியாக யின் அர்த்தம்

வழியாக

இடைச்சொல்

  • 1

    ‘மூலம்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘இது எங்கள் பாட்டனார் வழியாக வந்த சொத்து’
    ‘ஜன்னலின் வழியாகக் காற்று வீசியது’