தமிழ் வழிவகை யின் அர்த்தம்

வழிவகை

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட ஒன்று நிகழ்வதற்கான ஏற்பாடும் திட்டமும்; வழிமுறை.

    ‘பின்தங்கியவர்கள் முன்னேற அரசியல் சட்ட ரீதியாக வழிவகை செய்யப்பட்டது’
    ‘மக்களின் குறைபாடுகளைத் தீர்க்க வழிவகைகள் என்ன என்று அரசு ஆலோசித்துவருகிறது’