தமிழ் வழுக்கை யின் அர்த்தம்

வழுக்கை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரின்) தலை முடி ஓரளவுக்கு அல்லது முழுவதுமாக உதிர்ந்த பின் மழமழப்பாகக் காணப்படும் தலைப் பகுதி.

    ‘வழுக்கைத் தலை’
    ‘நோயினால் பத்து வயதிலேயே தலை வழுக்கையாகிவிட்டது’

  • 2

    (இளம் தேங்காயின்) வழுவழுப்பான மெல்லிய உள்ளீடு.