தமிழ் வஸ்திரகாயம் யின் அர்த்தம்

வஸ்திரகாயம்

பெயர்ச்சொல்

  • 1

    (சித்த வைத்திய மருந்துத் தயாரிப்பில்) மூலிகை போன்றவற்றை இடித்துப் பொடியாக்கி மெல்லிய துணியில் போட்டுச் சலிக்கும் முறை.