தமிழ் வாக்கியம் யின் அர்த்தம்
வாக்கியம்
பெயர்ச்சொல்
- 1
(ஒரு கருத்தைத் தெரிவித்தல், கட்டளையிடுதல், கேள்வி எழுப்புதல் போன்ற முறையில் பேச்சு அல்லது எழுத்து மூலம் வெளிப்படுத்தும்) எழுவாய், பயனிலை முதலிய இலக்கணக் கூறுகள் கொண்ட, தன்னளவில் முழுமையான, சொற்களின் தொடர்.