தமிழ் வாக்குச் சீட்டு யின் அர்த்தம்

வாக்குச் சீட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (தேர்தலின்போது வாக்குச் சாவடியில் வாக்காளர் முத்திரையிட்டுப் போட வேண்டிய) வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சடிக்கப்பட்ட தாள்.