தமிழ் வாக்குச் சாவடி யின் அர்த்தம்

வாக்குச் சாவடி

பெயர்ச்சொல்

  • 1

    தேர்தலின்போது வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதற்கான இடம்.