தமிழ் வாக்குப்பதிவு யின் அர்த்தம்

வாக்குப்பதிவு

பெயர்ச்சொல்

  • 1

    (தேர்தலின்போது) வாக்குகளைப் பதிவுசெய்தல்.

    ‘பலத்த மழையால் வாக்குப்பதிவு தடைப்பட்டது’