தமிழ் வாக்குமூலம் யின் அர்த்தம்

வாக்குமூலம்

பெயர்ச்சொல்

  • 1

    (நீதிமன்ற அல்லது காவல்துறை) விசாரணையின்போது குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை வாய்மொழியாக அல்லது எழுத்துமூலமாக முறைப்படி தரும் விவரம்.