தமிழ் வாக்குரிமை யின் அர்த்தம்

வாக்குரிமை

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட சில தகுதி உடையவர்கள் வாக்களிக்கலாம் என்கிற அடிப்படை உரிமை.