தமிழ் வாக்குறுதி யின் அர்த்தம்

வாக்குறுதி

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றைக் கண்டிப்பாகச் செய்வதாக அல்லது செய்யாமல் இருப்பதாகக் கூறி அளிக்கும் உறுதி.

    ‘உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்’
    ‘அரசியல் கட்சிகள் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசும்’
    ‘இனிமேல் மதுவைத் தொடுவதில்லை என்று அவருக்கு வாக்குறுதி தந்திருக்கிறேன்’