தமிழ் வாக்கு வங்கி யின் அர்த்தம்

வாக்கு வங்கி

பெயர்ச்சொல்

  • 1

    பெரும் எண்ணிக்கையில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் வாக்குகள்.