வாகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாகு1வாகு2

வாகு1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (உடல், முக) அமைப்பு; வடிவம்.

    ‘அவன் நல்ல உயரம்; அதற்கு ஏற்ற உடல்வாகு’

வாகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாகு1வாகு2

வாகு2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    ஏற்றதாக அமைகிற தன்மை; வசதி; தோது.

    ‘தங்குவதற்கு வாகான இடம்’