தமிழ் வாகை யின் அர்த்தம்

வாகை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பாதி பச்சையாகவும் மற்றொரு பாதி வெண்மையாகவும் இருக்கும் பூக்களைப் பூக்கும், தட்டையான நீண்ட காய்களைத் தரும், உயரமான மரம்.

    ‘முற்காலத்தில் போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் வாகைப் பூ மாலையைச் சூடுவார்கள் என்று சங்க இலக்கியத்தில் குறிப்புகள் வருகின்றன’