தமிழ் வாகை சூடு யின் அர்த்தம்

வாகை சூடு

வினைச்சொல்சூட, சூடி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (வெற்றி பெற்று) உரிய உயர்நிலையை அடைதல்.

    ‘எல்லாப் போட்டிகளிலும் நம் அணியே வென்று வாகை சூடியது’
    ‘வரும் தேர்தலில் வெற்றி வாகை சூடப் போவது யார்?’