தமிழ் வாக்கெடுப்பு யின் அர்த்தம்

வாக்கெடுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு அமைப்பைச் சேர்ந்த கூட்டத்தினரிடையே அல்லது பொதுமக்களிடையே குறிப்பிட்ட கருத்துக்கு எந்த அளவுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கை.

    ‘தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த வாக்கெடுப்பில் பலர் நடுநிலை வகித்தனர்’
    ‘சில நாடுகள் பொதுப் பிரச்சினை குறித்து மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்துகின்றன’