தமிழ் வாங்கிக்கட்டிக்கொள் யின் அர்த்தம்

வாங்கிக்கட்டிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (அவசியமோ தேவையோ இல்லாமல்) அடி, திட்டு முதலியவற்றைப் பெறும் நிலைக்கு உள்ளாதல்.

    ‘பொய் சொல்லி என்னிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டான்’
    ‘உனக்குச் சம்பந்தம் இல்லாத விஷயத்தில் தலையிட்டு ஏன் வாங்கிக்கட்டிக்கொள்கிறாய்?’