தமிழ் வாங்கிக்கொள் யின் அர்த்தம்

வாங்கிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (ஒன்றைக் கேட்டு அல்லது படித்து) முழுமையாகப் புரிந்துகொள்ளுதல்.

    ‘அவர் சொன்ன எல்லா விஷயங்களையும் மனத்தில் நன்றாக வாங்கிக்கொண்டு செயல்பட்டான்’
    ‘ஒருமுறை படித்தாலே அதில் உள்ளதையெல்லாம் நன்றாக வாங்கிக்கொள்ள முடியுமா?’