தமிழ் வாசகன் யின் அர்த்தம்

வாசகன்

பெயர்ச்சொல்

  • 1

    (பத்திரிகை, புத்தகம் முதலியவற்றை) படிப்பவன்.

    ‘வாசகர் கடிதங்களுக்கு நான் உடனுக்குடன் பதில் எழுதிவிடுவேன்’