தமிழ் வாசகம் யின் அர்த்தம்

வாசகம்

பெயர்ச்சொல்

  • 1

    எழுதப்பட்ட வாக்கியம் அல்லது கூற்று.

    ‘தந்தி வாசகத்தை உரக்கப் படித்தான்’
    ‘பனியனில் ‘பசுமையான இந்தியா’ என்ற வாசகம் எழுதியிருந்தது’