தமிழ் வாசகி யின் அர்த்தம்

வாசகி

பெயர்ச்சொல்

  • 1

    (பத்திரிகை, புத்தகம் முதலியவற்றை) படிக்கும் பெண்.

    ‘‘கதாநாயகி தற்கொலை செய்துகொள்வதுபோல் ஏன் கதையை முடித்தீர்கள்?’ என்று ஒரு வாசகி கேள்வி கேட்டிருந்தார்’