தமிழ் வாசனைப் பொருள் யின் அர்த்தம்

வாசனைப் பொருள்

பெயர்ச்சொல்

  • 1

    உணவுக்கு மணம் தரும் ஏலக்காய், கிராம்பு போன்ற பொருள்களைக் குறிக்கும் பொதுப்பெயர்.

  • 2

    வாசனைத்திரவியம்.