வாசம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வாசம்1வாசம்2

வாசம்1

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (குறிப்பிடப்படும் இடத்தில்) இருத்தல்; வசித்தல்; தங்குதல்.

    ‘கிராமத்தில்தான் என் வாசம்’
    ‘பட்டண வாசம் எனக்கு ஒத்துவரவில்லை’
    ‘வன வாசம்’
    ‘சிறை வாசம் முடிந்து ஒரு வாரத்துக்கு முன்தான் அவன் வெளியில் வந்தான்’

வாசம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வாசம்1வாசம்2

வாசம்2

பெயர்ச்சொல்

  • 1

    வாசனை; மணம்.

    ‘எங்கிருந்தோ தாழம்பூ வாசம் வருகிறது’
    ‘வேப்பெண்ணெய் வாசம்’