வாசம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாசம்1வாசம்2

வாசம்1

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (குறிப்பிடப்படும் இடத்தில்) இருத்தல்; வசித்தல்; தங்குதல்.

  ‘கிராமத்தில்தான் என் வாசம்’
  ‘பட்டண வாசம் எனக்கு ஒத்துவரவில்லை’
  ‘வன வாசம்’
  ‘சிறை வாசம் முடிந்து ஒரு வாரத்துக்கு முன்தான் அவன் வெளியில் வந்தான்’

வாசம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வாசம்1வாசம்2

வாசம்2

பெயர்ச்சொல்

 • 1

  வாசனை; மணம்.

  ‘எங்கிருந்தோ தாழம்பூ வாசம் வருகிறது’
  ‘வேப்பெண்ணெய் வாசம்’