தமிழ் வாசல் தெளி யின் அர்த்தம்

வாசல் தெளி

வினைச்சொல்தெளிக்க, தெளித்து

  • 1

    (காலையிலும் மாலையிலும்) நீர் தெளித்து வாசலைச் சுத்தம்செய்தல்.

    ‘கிராமங்களில் காலை ஐந்து மணிக்கே வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிடுவார்கள்’