தமிழ் வாஞ்சை யின் அர்த்தம்

வாஞ்சை

பெயர்ச்சொல்

  • 1

    பரிவு கலந்த அன்பு.

    ‘குழந்தையின் தலையை வாஞ்சையோடு கோதிவிட்டாள்’
    ‘சகோதர வாஞ்சையுடன் பார்த்தான்’