தமிழ் வாடகைத் தாய் யின் அர்த்தம்

வாடகைத் தாய்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு கருத்தரிக்க இயலாத குறைபாடு உள்ள தாய்க்குப் பதிலாக (செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கருவைச் சுமந்து) குழந்தை பெற்றுத் தரும் பெண்.