தமிழ் வாட்டி யின் அர்த்தம்

வாட்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தடவை; முறை.

    ‘நான் எத்தனை வாட்டி உனக்குச் சொல்லியிருக்கிறேன்’
    ‘இந்த வாட்டி உன்னை மன்னித்துவிடுகிறேன்’