தமிழ் வாட்டில் யின் அர்த்தம்

வாட்டில்

இடைச்சொல்

  • 1

    ‘(குறிப்பிடப்படும்) நிலையில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘வாக்கில்’.

    ‘மரத்தைக் குறுக்குவாட்டில் அறுத்துக்கொண்டிருந்தார்கள்’