தமிழ் வாடிக்கையாளர் யின் அர்த்தம்

வாடிக்கையாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றை) வழக்கமாக வாங்குபவர் அல்லது (ஒன்றின்) சேவையைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்.

    ‘வாடிக்கையாளர்களைக் கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தால் கடை எப்படி நன்றாக நடக்கும்?’
    ‘வங்கி ஊழியர்கள் செய்த வேலைநிறுத்தத்தால் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்’
    ‘வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகத் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன’