தமிழ் வாடிவாசல் யின் அர்த்தம்

வாடிவாசல்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (ஜல்லிக்கட்டில்) மாடுகள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கும் மைதானத்துக்கும் இடையில் உள்ள குறுகிய வழியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறு வாசல்.

    ‘வாடிவாசல் திறந்தவுடன் காளைகள் சீறிப் பாய்ந்தன’