தமிழ் வாண்டு யின் அர்த்தம்

வாண்டு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு குறும்பு அதிகம் செய்கிற குழந்தை; சுட்டி.

    ‘விடுமுறை விட்டால் இந்த வாண்டுகளைச் சமாளிக்க முடியாது’