தமிழ் வாணம் யின் அர்த்தம்

வாணம்

பெயர்ச்சொல்

  • 1

    வானில் சென்று வெடித்துப் பல நிறங்களில் தீப்பொறிகளைப் பூப்பூவாகச் சொரியும் பட்டாசு வகை.