தமிழ் வாணவேடிக்கை யின் அர்த்தம்

வாணவேடிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    வாணங்களை வெடித்து நிகழ்த்தும் கண்கவர் காட்சி.

    ‘சுவாமி ஊர்வலம் வாணவேடிக்கையோடு கோலாகலமாக நடந்தது’