தமிழ் வாத்தியம் யின் அர்த்தம்

வாத்தியம்

பெயர்ச்சொல்

  • 1

    இசைக் கருவி.

    ‘தொலைக்காட்சியில் வாத்திய இசையுடன் புத்தாண்டு தின நிகழ்ச்சிகள் துவங்கின’
    ‘வீணை ஒரு தந்தி வாத்தியம்’