தமிழ் வாத்து யின் அர்த்தம்

வாத்து

பெயர்ச்சொல்

  • 1

    தட்டையான அலகையும் சவ்வினால் இணைக்கப்பட்ட விரல்களை உடைய குட்டையான கால்களையும் கொண்ட பறவை இனத்தைக் குறிக்கும் பொதுப்பெயர்.