தமிழ் வாதுமை யின் அர்த்தம்

வாதுமை

பெயர்ச்சொல்

  • 1

    அகன்ற இலைகளைக் கொண்டதும், பாதாம்பருப்பைத் தருவதுமான (குளிர்ப் பிரதேசங்களில் காணப்படும்) உயரமான மரம்.