தமிழ் வாந்தி யின் அர்த்தம்

வாந்தி

பெயர்ச்சொல்

  • 1

    வாய் வழியாக வேகத்துடன் வெளிவரும் ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் அல்லது இரத்தம், சளி போன்றவை.

    ‘குழந்தைக்குக் காலையிலிருந்து ஒரே வாந்தி’
    ‘இரத்த வாந்தி’
    ‘தூங்கி எழுந்ததிலிருந்து பித்த வாந்தியாக வந்துகொண்டிருந்தது’