தமிழ் வாந்திபேதி யின் அர்த்தம்

வாந்திபேதி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் நீரின் மூலமாகப் பரவுவதும் எளிதில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு) கடுமையான வயிற்றுப்போக்கையும் வாந்தியையும் ஏற்படுத்துவதுமான நோய்.