தமிழ் வான்கோழி யின் அர்த்தம்

வான்கோழி

பெயர்ச்சொல்

  • 1

    தலையின் மேற்பகுதியில் சேவலுக்கு இருப்பதுபோல் கொண்டையும் நீண்டிருக்கும் கழுத்துப் பகுதியில் தொங்கும் சதையும் உடைய (தோகை விரித்து ஆடும்) ஒரு பறவை.