தமிழ் வானப்பிரஸ்தம் யின் அர்த்தம்

வானப்பிரஸ்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்) (முற்காலத்தில்) வாழ்க்கையின் நான்கு நிலைகளில் வனத்திற்குச் சென்றுவிடும் இறுதி நிலை.