தமிழ் வானம்பாடி யின் அர்த்தம்

வானம்பாடி

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட நேரம் ஒலிக்கும் இனிய குரல் உடையதும் சிட்டுக்குருவியை விடச் சற்றுப் பெரியதுமான செம்பழுப்பு நிறப் பறவை.