தமிழ் வானம்பார்த்த பூமி யின் அர்த்தம்

வானம்பார்த்த பூமி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு விவசாயத்திற்கு மழையை முழுவதுமாக நம்பியிருக்கும் நிலம்; மானாவாரி நிலம்.

    ‘இந்த வானம்பார்த்த பூமியை நம்பித்தான் எங்கள் பிழைப்பு இருக்கிறது’