தமிழ் வானவியல் யின் அர்த்தம்

வானவியல்

பெயர்ச்சொல்

  • 1

    பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், வால்நட்சத்திரங்கள் முதலியவற்றைப் பற்றி விவரிக்கும் அறிவியல் துறை.