தமிழ் வான் பாய் யின் அர்த்தம்

வான் பாய்

வினைச்சொல்பாய, பாய்ந்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (விவசாயத்துக்கான) வாய்க்காலில் நீர் பாய்தல்.

    ‘எங்கள் ஊர் வான் பாயத் தொடங்கிவிட்டது’